Wednesday 13 December 2017

2017 டிசம்பர் 12 மற்றும் 13...!
இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தின்...!
2-வது நாளான டிசம்பர் 13 - வேலை நிறுத்தம்...!
ஓர்..............................! மகத்தான வெற்றி...!
சேலம் மாவட்டம்...! ஓர் பார்வை...!


நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!!!

BSNL நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் பெற்றிட...!
BSNL நிறுவன செல் கோபுரம் காத்திட...! BSNL அனைத்து...............!
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க (ALL UNIONS &
ASSOCIATIONS OF BSNL) கூட்டமைப்பின்...!
போராட்ட அறைகூவல் படி...!
&
நாடு முழுவதும் நடைபெறும்...! டிசம்பர் 12 மற்றும் 13......!
ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தின் 2-வது நாளான...!
13-12-2017 இன்று...! 2-ஆம் நாள்...! வேலை நிறுத்த..........!
போராட்டம்...! நமது சேலம் மாவட்டத்தில்...!
மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

நமது சேலம் மாவட்டத்தில்:
மொத்த ஊழியர்கள் (Group A, B, C & D): 1120
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 700 (62.50%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 314 (28.03%)
பணி புரிந்த ஊழியர்கள்: 105 (9.37%)
அங்கீகரிக்கப்படாத விடுப்பு: 1 (0.08%)

அதிகாரிகள் தனியாக:
மொத்த அதிகாரிகள் (Group A & B): 221
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அதிகாரிகள்: 96 (43.43%)
விடுப்பு எடுத்த அதிகாரிகள்: 91 (41.17%)
பணி புரிந்த அதிகாரிகள்: 34 (15.38%)

ஊழியர்கள் தனியாக:
மொத்த ஊழியர்கள் (Group C & D): 899
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 604 (67.18%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 223 (24.80%)
பணி புரிந்த ஊழியர்கள்: 71 (7.89%)
அங்கீகரிக்கப்படாத விடுப்பு: 1 (0.11%)

வேலை நிறுத்தம்: 700 (62.50%) மற்றும் விடுப்பு : 314 (28.03%) எடுத்து
பணிக்கு வராத ஊழியர்களின் எண்ணிக்கை: 1014 (90.53%)
&
நமது சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து வாடிக்கையாளர்
சேவை மையங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான அலுவலகங்களில்
ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அனைத்து ஒப்பந்த
ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில்
பங்கு பெற்றனர்.

கடந்த 30 நாட்களாக., வேலை நிறுத்த போராட்டத்திற்காக...!
தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள்., 
சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்கள்...!
&
அனைத்து சங்க மாவட்ட செயலர்கள், மாநில சங்க
நிர்வாகிகள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள்,
கிளை சங்க நிர்வாகிகள்..., முன்னணி தோழர்கள் மற்றும் ஒப்பந்த
ஊழியர்கள்...! அனைவருக்கும்...! சேலம் மாவட்ட..........!
AUAAB கூட்டமைப்பின் நல் வாழ்த்துக்கள்...!

மகத்தான வேலை நிறுத்தத்தில்...! பங்கு பெற்ற...!
அனைத்து வீரர்களுக்கும்...! சேலம் மாவட்ட AUAAB சார்பான...!
 வீர...................................! 
வாழ்த்துக்கள்...! 
மற்றும்...!
நன்றி...! 
பாராட்டுக்கள்...!
&
2017 டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களின்...!
வேலை நிறுத்த போராட்டம் என்பது...! நமக்கு...! 
வாழ்வா...
சாவா
...
?
போராட்டம் என்றாலும்...! 
நமது சேலம் மாவட்டத்தில்...! விடுப்பு...!
எடுக்கும்....................! கலாச்சாரம்...! மாறவில்லை...............!
என்பதையே..........! இந்த இரண்டு நாட்களின்...!
வேலை நிறுத்த...! புள்ளி விபரங்கள்...!
காட்டுகின்றன..........!
&
இந்த......! இரண்டு நாட்களில்...! ஒட்டு மொத்தமாக...!
பணி புறக்கணிப்பு என்பது...! 91% சதவீதமாக இருந்தாலும்...!
நேரடி....................! வேலை நிறுத்தம்...! என்பது...!
62% சதவீதம்...............! தான்...! என்பது...!
மிகுந்த...! வேதனைக்குரியது...!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment