Thursday 15 June 2017

NFBUA கூட்டமைப்பின் கூட்டமும்...! முடிவுகளும்...!


நமது..., தேசிய ஊழியர் மற்றும் அதிகாரிகள்...
சங்கங்களின் கூட்டமைப்பின் (NFBUA)... கூட்டம் 14-6-2017 அன்று...,
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு., நமது NFTE சங்க
அலுவலகத்தில் BTEU (BMS)., பொதுச் செயலர்
தோழர். R.C.பாண்டே., தலைமையில்
நடைபெற்றது.

இக் கூட்டத்தில்... NFTE - BSNL, SEWA - BSNL, TEPU, மற்றும் 
BTEU (BMS) ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும்...! பாரதிய தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் 
(Bhartiya Telecom Officers Association) இக் கூட்டத்தில் கலந்து 
கொண்டு., நமது கூட்டமைப்பில் (NFBUA)...,
இணைந்தனர்......!

NFBUA கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் (கன்வீனர்).,
தோழர். C.சந்தேஷ்வர் சிங்., அனைவரையும் வரவேற்று., கூட்டத்தின்
நோக்கம் மற்றும் 3-வது ஊதிய மாற்றம் குறித்து., விரிவான...
அறிமுகஉரை...! ஆற்றினார்....................!

இக் கூட்ட நிகழ்வின் போது...! AIBSNLEA-வின் அகில இந்திய...
பொதுச் செயலர் தோழர்.பிரகலாத் ராய்., கூட்டத்தில்
பங்கேற்க., வருகை... தந்தார்....!
&
கூட்டமைப்பின் சார்பாக...! அவரை...! வரவேற்க...! 
3-வது ஊதிய மாற்றம் குறித்து., தனது......! கருத்துக்களை......! 
எடுத்துரைத்தார். மேலும்...! அனைத்து., தொழிற்சங்க...!
பிரதிநிதிகளும்... தங்களது., கருத்துக்களையும்.,
ஆலோசனைகளையும் வழங்கினர்.

விவாதத்திற்கு பின்...! இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
  • 2017 ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில்., மாவட்ட, மாநில மற்றும் மத்திய தலைநகரங்களில்..., தொடர் உண்ணாவிரதம் நடத்திட., முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • மேலும்...! இத் தீர்மானத்தின் நகலை., நமது பாரத பிரதமர் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சருக்கு அனுப்பிடவும் முடிவு செய்யப்பட்டது.
  • ஊதிய மாற்றம் குறித்த வழிகாட்டுதலை உடனடியாக... DPE நிறுவனம் வெளியிடக்கோரி... நடைபெறும்... இப் போராட்டத்திற்கு., மத்திய தொழிற்சங்கங்களின் ஆதரவை கோர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
  • 3-வது ஊதிய மாற்றம் என்பது., நமது BSNL ஊழியர்களுக்கு வாழ்வா...! சாவா...! போராட்டம்...! எந்த...! சூழ்நிலையிலும்., ஊதிய மாற்றத்தை பெறாமல் ஓயக்கூடாது......! தேவை என்றால் எந்த போராட்டமாக இருந்தாலும்., குறிப்பாக......! வேலை நிறுத்தமாக இருந்தாலும்...! சந்திப்பது...! என்று முடிவு செய்யப்பட்டது.

இறுதியாக...! அனைத்து., பகுதிகளிலும்...!
நடைபெற்ற..............................! ஆர்ப்பாட்டங்கள் பற்றியும்.,
அதில்...! 
ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும்......!
அறிந்து., மன நிறைவுடன்...! இக் கூட்டம்...,
நிறைவு பெற்றது...!

No comments:

Post a Comment