Tuesday 13 June 2017

நமது BSNL நிறுவனத்தின்...! நிதியை...!
வீண் - விரய செலவு செய்வதைக் கண்டித்து...!
நடைபெற்ற...! ஆர்ப்பாட்டம்...!


மத்திய அரசு தன்னுடைய மூன்றாண்டு கால ஆட்சியின்.,
சா (வே) தனைகளைப் பற்றிய., விளக்க கூட்டம் நடத்திட...............!
நமது BSNL  நிறுவனத்தின்... நிதியை... வீண் - விரய.,
செலவு செய்வதைக் கண்டித்து...
&
மாபெரும்... கண்டன... ஆர்ப்பாட்டம்...,
12-06-2017 திங்கட்கிழமை அன்று மதியம் 01-00 மணிக்கு.,
சேலம்., பொது மேலாளர் அலுவலகம் முன்பாக.,
மிக எழுச்சியாக நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு.,
மாவட்ட தலைவர் தோழர். S. சின்னசாமி...,
தலைமை...! தாங்கினார்...!

மிக எழுச்சியாக துவங்கிய... கண்டன...
ஆர்ப்பாட்டத்தை... மாநில உதவிச் செயலர் தோழர்.
G. வெங்கட்ராமன்., துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கான..., கோரிக்கை...
முழக்கத்தை., மாவட்ட உதவி செயலர் தோழர்.
P. கஜேந்திரன் எழுப்பினார்.

கோரிக்கைகளை விளக்கி.,
மாவட்ட
செயலர்
தோழர். C. பாலகுமார்
கண்டன...
சிறப்புரை
ஆற்றினார்.

இறுதியாக... மாவட்ட பொருளர்...
தோழர்.
S. காமராஜ், நன்றி 
கூறி.,
ஆர்ப்பாட்டத்தை.,
முடித்து...!
வைத்தார்...............!

இந்த..., கண்டன ஆர்ப்பாட்டத்தில்... 150-க்கும் மேற்பட்ட...
தோழர்... தோழியர்கள்... திரளாக... கலந்து...,
கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment