Monday 19 June 2017

வருந்துகிறோம்..........!


நமது NFTE., சேலம் மாவட்ட சங்கத்தின்.,
மூத்த தலைவரும்., மு. மூன்றாம் பிரிவு சங்கத்தின்...,
மாவட்ட செயலரும்., மு. மாவட்ட தலைவரும்., மு. மாவட்டக்குழு
(LJCM) தலைவரும்., மு. மாவட்டக்குழு (LJCM) உறுப்பினரும்.,
மு. மாநில துணைத் தலைவருமான...

தோழர். C.V. வாதிராஜன், CSS., (ஓய்வு).

அவர்கள்., 19-06-2017 இன்று., உடல் நலக்குறைவால்.,
சென்னையில் இயற்கை எய்தினார். என்பதை......, ஆழ்ந்த...!
வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழரை பிரிந்து வாடும்..., அவரது குடும்பத்தாருக்கு...,
நமது ஆழ்ந்த இரங்கலை., உரித்தாக்குவதோடு.,
&
தோழர். C.V. வாதிராஜன் அவர்களது.,
மறைவிற்கு......, நமது செங்கொடி..., தாழ்த்திய...,
அஞ்சலியை...! உரித்தாக்குகின்றோம்...!

No comments:

Post a Comment