Monday 27 March 2017

வீழ்வேனென்று...! நினைத்தாயோ...!!


பாரதியின்..., 
வீழ்வேனென்று...! நினைத்தாயோ...!
என்ற......! வாசகம்...! உண்மையானது...!

அதே நேரத்தில்... ஜியோ...! கணித்த...!
ஆரூடம் பொய்த்து போனது...!

ஜியோ வருகிறது...! 
BSNL நிறுவனத்தை விழுங்க...!
ஜியோ வரப்போகிறது...! 

BSNL முடிந்தது...!
ஜியோ வந்தே விட்டது...! 
BSNL...! அவ்வளவு...! தான்...!

எனும்...! 
ஆரூடத்தை எட்டி உதைத்த...!
செய்தி...! இதோ...!

BSNL நிறுவனத்திடமிருந்து...!
எந்த ஒரு......! வாடிக்கையாளரும்...!
ஜியோவுக்கு...! மாறவில்லை...! என்பதே...!  
(ஆதாரம்: எகனாமிக் டைம்ஸ் 2017 மார்ச் 26)

எட்டுக்கால் பூச்சிக்கு...! எட்டுக்கால் இருந்தாலும்...!
தன்... சிறிய வலைக்கு, தான்..., ராஜா...!

நான்கு கால் இருந்தாலும்...!
சிங்கம்...! காட்டுக்கே...! ராஜா...!

இங்கு...!
எத்தனை நிறுவனங்கள்...! இருந்தாலும்...!
எங்கள் தேச நிறுவனம்...! BSNL என்பதை உணர்ந்து...!
BSNL நிறுவனத்தை...!
முன்னிறுத்திய...! வாடிக்கையாளர்களே...!

புயல்...! வெள்ளத்தில்...!
மற்ற நிறுவனங்கள் மூழ்கிய போதும்...!  
கப்பல் செலுத்திய...! தோழர்...! தோழியர்களே...! 
ஊழியர்களே...! அதிகாரிகளே...!
ITS பொது மேலாளர்களே...!
ஒப்பற்ற... ஒப்பந்த ஊழியர்களே...!
தொடர்வோம்...! பணி...!
                                           -நன்றி: குடந்தை வலைத்தளம்.

No comments:

Post a Comment