Wednesday 8 February 2017

JAO தேர்வு மற்றும் தகுதிப் பட்டியல்...


17-07-2016 அன்று நடைபெற்ற JAO (LICE) தேர்விற்கான 
முடிவுகள்... 08-08-2016 அன்று BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு
இருந்தது. இந்நிலையில்..., BSNL நிர்வாகம்... இத்தேர்வு முடிவுகளை...
மீண்டும்... மறு ஆய்வு செய்து, புதிய தகுதிப் பட்டியலை...
01-02-2017 அன்று வெளியிட்டுள்ளது.

இத்தகுதி பட்டியலில்... தமிழகத்தில்... OC பிரிவில் 67 பேரும், 
SC பிரிவில் 10 பேரும், ST பிரிவில் 3 பேரும் பதவி உயர்விற்கான, தகுதி
பெற்றுள்ளதாக நமது தமிழ் மாநில நிர்வாகம் 08-02-2017 இன்று 
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போதைய தகுதிப் பட்டியலில் ஏற்கனவே பயிற்சி முடித்து... 
JAO-வாக... பணி புரிந்து கொண்டிருக்கும்... ஒரு சில... தோழர்களின்...
பெயர்கள் இல்லை... இதனால்... அவர்கள்..., மீண்டும் பழைய...
பதவிக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நமது சேலம் மாவட்டத்தில்... தேர்ச்சிப் பெற்ற...
13 தோழர்களும்... தகுதி பெற்று உள்ளார்கள்... தகுதிப் பெற்ற...
அனைத்து தோழர்களுக்கும்... நமது நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment