Monday 9 January 2017

கரவொலிகளுக்கிடையே... கடலூரில் நடைபெற்ற...
நியூ டெல்லி சலூன்... நிஜ நாடகம்...



தோழர்... இந்த நிஜ நாடகத்தை... ஒரு மணி நேர நாடகமாக...!
ஸ்கிரிப்ட் (திரைக்கதை) தயார் செய்து... நடத்துங்கள்...!
அருமையான... கருத்தாழ மிக்க... நாடகம்...!
என... சொல்லி... உற்சாகம்... தந்திட்ட...!
AITUC-யின்... மாநிலத்  தலைவர்...
தோழர். K.சுப்புராயன் அவர்களுக்கும்...!
இந்த நாடகம் சிறக்க... இடையறாது... வினையாற்றிய...!
அனைவருக்கும்... நன்றி...! நன்றி...!! நன்றி...!!!

                                                                              -நன்றி..., குடந்தை வலைத்தளம்...!

No comments:

Post a Comment