Monday 9 January 2017

தோழர். குப்தா நினைவு தின... மலரஞ்சலிக்கூட்டம்...
















நமது NFTE - BSNL பேரியக்கத்தின்... பிதாமகன்...,
தோழர். O.P. குப்தா..., அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு...,
தின... மலரஞ்சலிக் கூட்டம்... 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலை
10-00 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், மாவட்ட உதவி
செயலர்... தோழர். G.வெங்கட்ராமன் தலைமையில்...,
நெகிழ்வுடன் நடைபெற்றது.

மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் 
அஞ்சலி உரையாற்ற..., இறுதியாக... மாவட்ட பொருளர்... 
தோழர். S.காமராஜ், நன்றி கூறி... மலரஞ்சலி...
கூட்டத்தை முடித்து வைத்தார்.

அனைத்து தோழர்களும்..., தோழர். குப்தா...
உடனான... தங்களது... அனுபவங்களை உணர்வுப் 
பூர்வமாக எடுத்துரைத்தனர்.

மலரஞ்சலிக் கூட்டத்தில்... கலந்து கொண்டு...
மாசற்ற... மாமனிதனுக்கு... மரியாதை செலுத்திய அனைத்து
தோழர், தோழியர்களுக்கும் நமது நன்றிகள்.

No comments:

Post a Comment