Saturday 21 January 2017

ஜனவரி - 21
தோழர். லெனின்... நினைவு தினம்...


மூளையை முதிர வைத்தவன்...!
சுரண்டலை உதிர வைத்தவன்...!
தனியுடமையை தளர வைத்தவன்...!
பொதுவுடைமையை வளர வைத்தவன்...!  
மொத்தத்தில்... அகிலத்தையே அதிர வைத்தவன்...!

சோசலிசத்தின்... சிற்பி...
தோழர். லெனின் அவர்களின் நினைவு நாளில்...
அவர் தம் நினைவினைப் போற்றுவோம்...
தோழர். லெனின் புகழ் பாடுவோம்...

No comments:

Post a Comment