Wednesday 7 December 2016

சோ..., காலமானார்...


நகைச்சுவை நடிகர் என்றால்... சோ...
நாடக ஆசிரியர் என்றால்... சோ...

பட இயக்குநர் என்றால்... சோ...
பத்திரிக்கை ஆசிரியர் என்றால்... சோ...

அரசியல் விமர்சகர் என்றால்... சோ...
அரசியல் ஆலோசகர் என்றால்... சோ...

சட்ட அறிஞர் என்றால்... சோ...
சட்ட ஆலோசகர் என்றால்... சோ...

மாநிலங்களவை உறுப்பினர் என்றால்... சோ...
மக்கள் சிவில் உரிமை கழக உறுப்பினர் என்றால்... சோ...

இப்படி..., ஒற்றை முகத்திற்குள்..., பன்முகங்களின்...,
அடையாளமாக..., வாழ்ந்து..., மறைந்த...,
சோ..., என்கின்ற ராமசாமி..., மறைவிற்கு...,
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...,
மனங்கசிந்த... அஞ்சலி...

No comments:

Post a Comment