Friday 2 December 2016

பொதுவுடைமை போராளிக்கு..., துணை(வி)யாக...,
நின்ற..., அன்னைக்கு..., அஞ்சலி...


மக்களுக்காக...,
தன் வாழ்வை அர்ப்பணிப்பது...,
தியாகம்...

அதைவிட..., பெரும் தியாகம்...,
அப்படிப்பட்ட..., போராளியோடு..,
துணையாக..., துணைவியாக...,
சேர்ந்து பயணிப்பது... என்பது...
பெரும் தியாகம்...

அந்த வகையில்...,
பொதுவுடைமை போராளியான...,
தோழர். ஆர். நல்லகண்ணு..., அவர்களின்...
புரட்சிப் பாதையில்..., பயணத்தில்...,
துணையாக..., துணைவியாக...,
தன்..., பெரு வாழ்வை...,
அர்ப்பணித்த..., நிறைவு செய்த...,
அன்னைக்கு... நமது அஞ்சலி...


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்..., 
மூத்த தலைவர்..., தோழர். ஆர். நல்லகண்ணு..., 
அவர்களின்..., துணைவி...,
திருமதி. ரஞ்சிதம் அம்மையார்..., மறைவிற்கு...,
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...,
மனங்கசிந்த... அஞ்சலி...

No comments:

Post a Comment