Wednesday 7 December 2016

வருந்துகிறோம்...!


நமது NFTE பேரியக்கத்தின்..., அகில இந்திய பொதுச் செயலர்
தோழர். C. சந்தேஷ்வர் சிங்..., அவர்களின்...,
துணைவியார்...,

திருமதி. லீலாவதி தேவி.,
அவர்கள் உடல் நலக்குறைவால் 06-12-2016 அன்று
பீகாரில் இயற்கை எய்தினார். என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.

துணைவியாரை பிரிந்து வாடும்..., நமதுபொதுச் செயலருக்கும்...,
அவரது குடும்பத்தாருக்கும்..., நமது ஆழ்ந்த இரங்கலை...,
உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment