Wednesday 26 October 2016

ஒப்பந்த ஊழியர்களுக்கு... 
நியாயமான போனஸ் வழங்கக்கோரி...
NFTE மற்றும் TMTCLU இணைந்த போராட்டம்...


நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணிபுரியும்...,
ஒப்பந்த ஊழியர்களுக்கு..., போனஸ் விதிப்படி 8.33 என்ற அடிப்படையில்
ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ரூ. 7000/- 
போனஸ் வழங்க வலியுறுத்தி...

NFTE மற்றும் TMTCLU இணைந்த... 
கோரிக்கை முழக்க... மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்...
27-10-2016 - வியாழக்கிழமை - மதியம் 12 மணிக்கு...,
துணைப் பொது மேலாளர் அலுவலகம் (திட்டம்)
காந்தி ரோடு., சேலம் -7 முன்பாக...
நடைபெறும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு... நியாயமான போனஸ் பெற்றிட...
போராடுவோம்... திரள்வீர்... தோழர்களே...

No comments:

Post a Comment