Friday 23 September 2016

USO நிதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Image result for universal service obligation fund india
Image result for universal service obligation fund india subsidy in BSNL

நமது BSNL நிறுவனம்..., 01.04.2002-க்கு முன்பாக...,
கிராமப்புற பகுதிகளுக்கு மட்டும் 32.32 லட்சம்..., தரைவழித்
தொலைபேசி இணைப்புகளை வழங்கியது.

இதனால்..., நமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட..., கூடுதல் செலவு
மற்றும் இழப்பை ஈடுகட்டும் விதமாக USO நிதியிலிருந்து, ரூபாய். 1250/-
கோடி நிதியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும்..., இதுவே BSNL நிறுவனத்திற்கு வழங்கும் இறுதியான நிதி உதவி
என்றும்..., இனி... USO நிதியிலிருந்து நிதி உதவி வழங்க இயலாது
என்றும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

நீண்ட நாட்களாக..., நமது NFTE சங்கம் மற்றும் 
ஊழியர் - அதிகாரிகள் கூட்டமைப்பு..., இப்பிரச்சனையை 
எழுப்பி வந்தது குறிப்பிட தக்கது.

No comments:

Post a Comment