Thursday 15 September 2016

தர்மபுரி... முப்பெரும் விழா... 26-க்கு மாற்றம்...


தர்மபுரி மாவட்ட சங்கத்தின் முப்பெரும் விழா 16-09-2016 அன்று
கிருஷ்ணகிரி சுபம் ஹாலில் நடைபெற இருந்தது.

இந்நிலையில்... காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக..., செப்டம்பர் - 16
அன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் பந்த் நடைபெற
இருப்பதால் 16-09-2016 அன்று நடைபெற இருந்த தர்மபுரி 
மாவட்ட சங்கத்தின் முப்பெரும் விழா 26-09-2016 
அன்று நடைபெறும் என்று தர்மபுரி மாவட்ட 
சங்கம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில்... காவிரி நதிநீர் பிரச்சனைக்கு இணையாக...,
அழைப்பிதழில்... ஏற்பட்ட... அச்சுப்பிழை...
திருத்தம் செய்யப் பட்டுள்ளது.

இது... எழுத்துப் பிழையுமல்ல... எழுத்தர் பிழையுமல்ல...
எதார்த்தப் பிழை... நமது அரங்கில் திருத்திக் கொள்ள வேண்டிய பிழை
இருக்க... இப்பிழை பெரிதல்ல...

2 comments:

  1. ஜால்ரா அடிப்பதால் எங்களை போன்ற ஜால்ரா பேர்வழிகளுக்கு இது ஒரு பெரிய தவறாக தெரியாது. வாழ்க ஜால்ரா

    ReplyDelete
  2. எதார்த்த பிழையா?
    ஏய்த்து பிழையா

    ReplyDelete