Wednesday 10 August 2016

NFTE-ன் தொடர் போராட்டம் வெற்றி...!    
78.2 சத IDA அடிப்படையில்... வீட்டு வாடகைப்படி...


78.2 சத வீத IDA சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி
HRA வழங்க வேண்டும்...,  என நமது NFTE மத்திய சங்கம் 
தொடர்ந்து BSNL நிர்வாகத்தை வலியுறுத்தியத்தின் விளைவாக,
இக்கோரிக்கை தேசியக்குழுவில் ஏற்கப்பட்டது.

தேசியக்குழுவில் ஏற்றுக் கொண்ட போதிலும்...,
நிர்வாகம் தொடர்ந்து இப்பிரச்சனையை 
இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில்... 78.2 சத வீத அடிப்படையில் வீட்டு வாடகைப்படி
வழங்க வலியுறுத்தி..., நமது NFBW கூட்டமைப்பு சார்பாக...
12-08-2016 அன்று தர்ணா போராட்ட...
அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

 தான் வைத்த கோரிக்கைகளை தானும் மறந்து...,
நம்மையும் மறக்க செய்யக்கூடிய... ஒரு... சில...No.1, சங்கங்களுக்கிடையே
எந்நிலையிலும்... வைத்த கோரிக்கைகளுக்காக... 
தொடர்ந்து போராடுவது..., போராடியதின் விளைவாக...
களம் காண்பதற்கு... முன்பாகவே...
போராடுவதற்கு (12-08-2016) முன்பாகவே...
வென்று... நிற்கின்றோம்...

வென்றதின் விளைவாக... நின்றதின் விளைவாக...
தொடர்... முயற்சியின்... பலனாக... 
நமது BSNL நிர்வாகம் 10-08-2016 இன்று 78.2 சத வீத அடிப்படையில்
வீட்டு வாடகைப்படி வழங்குவதற்கான
ஒப்புதலை வழங்கியுள்ளது.

BSNL உருவாக்க தினமான 01-10-2016 முதல்
இது அமுல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

தவிக்க விட்டது யார்...? தாமதம் செய்தது யார்...?
தடுத்தது யார்...? கெடுத்தது யார்...?
என்ற... பல்வேறு... கேள்விகளுக்கு... அப்பால்...
தொடர்ந்து போராடி... 78.2-ல் HRA பெற்று தந்த...
நமது NFTE மத்திய..., மாநில சங்கத்திற்கு...,
நமது நன்றி பாராட்டுக்கள்.

1 comment:

  1. தோழர்களே இந்த சொற்ப சலுகை எண்ணி நம் இலக்கானது புதிய ஊதியமாற்றத்தில் (LTC,MEDICAL,INCREMENT,TRAVELLING ALLOWANCE,) சலுகையை மீண்டும்இழக்காமல் கவனமாக இருப்போம். இது நிர்வாகத்தின் தந்திர வேலை ஏன்? கொடுப்பது என்றல் 78.2 இணைப்பு 2013ல் கொடுத்திருக்க வேண்டும்.

    ReplyDelete